• Download mobile app
16 Feb 2026, MondayEdition - 3659
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்கள் சார்பில் இந்திய அறிவு அமைப்புகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம்

July 3, 2024 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்கள் சார்பில் இந்திய அறிவு அமைப்புகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உள்ள அகாடமிக் ப்ளாக்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பிஎஸ்ஜி ஐடெக் கல்லூரி செயலாளர் பி.வி மோகன்ராம் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பி.மணிசங்கர் சிறப்புரையாற்றினர்.அனாதி பவுண்டேஷன் நிறுவனர்கள் ஆனந்த லக்ஷ்மி ஆதிநாராயணன், கோமதி வெங்கடாசலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

புதுடெல்லி எஸ். எஸ். யூ.என் தேசிய கன்வீனர் வினோத் சிறப்புரையாற்றினார். பி.எஸ்.ஜி கட்டிடக்கலை கல்லூரி முதல்வர் தமிழ்வாணன் நன்றி கூறினார். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இதில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க