• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மார்கெட்டில் ₹3 ஆயிரம் விலை போகும் மியா சகி மரக்கன்று – ₹300 க்கு வழங்க ஏற்பாடு !

June 20, 2024 தண்டோரா குழு

ஜப்பான் நாட்டின் அரிய வகை மா மரம் மியா சகி இந்தியாவில் பரவலாக பல மாநிலங்களில் காய்க்க துவங்கியுள்ளது.
மியா சகி மா மரக்கன்று தற்சமயம் மாம்பழம் 2.5 முதல் 3 லட்சம் வரை ஒரு கிலோ விலை போகின்றது.இதில் அதிகஅளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட், பீட்டா கரோட்டின் போலிக் ஆசிட் மற்றும் விட்டமின் A & C மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளது.

முக்கனி திருவிழாவிற்கு வருகை தரும் பதிவு செய்த ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மா மரக்கன்று கொடுப்பதற்கு உத்தேசித்துள்ளோம்.தற்சமயம் ஒருவருக்கு ஒரு மரக்கன்று மட்டும் வழங்க வாய்ப்பு உள்ளது எதிர்காலத்தில் உங்கள் அதிக தேவையை பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றோம்.மார்க்கெட்டில் 3000 வரை விற்கக்கூடிய இம் மரக்கன்றை நாம் நேரடியாக இறக்குமதி செய்து ஒரு மரக்கன்று 300 ரூபாய்க்கு வழங்க உள்ளோம்.இந்த சலுகை நிகழ்வில் கலந்து கொள்வார்களுக்கு மட்டும்.

இன்றே பதிவு செய்யவும் குறைந்த அளவு நாற்றுகள் மட்டுமே வழங்க வாய்ப்புள்ளது.
விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள லிங்கில் உங்கள் பெயர் முகவரியை பதிவு செய்யவும்

https://forms.gle/z6XzwcuG5GhXjmjb8

அல்லது அழைக்கவும்

94425 90081
94425 90079

மேலும் படிக்க