• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அறவழிப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் – ரஜினி வேண்டுகோள்

January 23, 2017 tamilsamayam.com

அறவழிப் போராட்டத்தை மாணவர்கள் முடித்துக்கொள்ள வேண்டும் என நடிகர் ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி கோரி கடந்த 6 நாட்களாக அறவழியில் நடைபெற்று வந்த போராட்டத்தில், தற்போதைய நிலைமை வேதனை அளிப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகளின் உறுதியை ஏற்று கண்ணியம் காக்க வேண்டும் என்றும் இளைஞர்களை அறவழிப் போராட்டத்திற்கு, சில சமூக விரோத சக்திகள் களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள ரஜினி, போராட்டத்தின் போது ஆதரவளித்து பாதுகாப்பு அளித்த காவலர்களுக்கு களங்கம் விளைவிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இளைஞர்கள் அமைதியான முறையில் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் ரஜினி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க