• Download mobile app
06 Sep 2026, SundayEdition - 3861
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 76வது நகை கண்காட்சி துவங்கியது

January 27, 2024 தண்டோரா குழு

கோவையில் மிகவும் பெரிதான நகை கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியதை தொடந்து ஏராளமான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி டவர்ஸில் கோவை மிக பெரிய 76வது நகைகள் கண்காட்சி துவங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட Fasion Icon ரின்கி ஷா இக்கண்காட்சியை துவக்கி வைத்தார். மேலும் அங்கு காட்சிபடுத்தப்பட்டிருந்த நகைகளை பார்த்து ரசித்தார்.

மூன்று நாட்கள் நாட்கள் நடைபெற உள்ள நகை கண்காட்சி 28ம் தேதியுடன் முடிவடைகிறது.இக்கண்காட்சியில் 30 நகை கடைகள் அவர்களது ஸ்டால்களை அமைத்துள்ளனர்.இதற்கு அனுமதி இலவசமாகும்.மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் ஏராளமான பொதுமக்கள் இந்த நகை கண்காட்சியை காண வருகை புரிகின்றனர்.

இங்கு வருபவர்களுக்கு அந்தந்த கடைக்காரர்கள் அவர்களது கடையில் உள்ள நகைகள் குறித்தும் தனித்துவம் எடுத்தும் எடுத்துரைக்கின்றனர். இங்கு விற்பனையும் நடைபெறுவதால் பொதுமக்கள் அவர்களுக்கு பிடித்தமான நகைகளை வாங்கி செல்கின்றனர்.

மேலும் படிக்க