• Download mobile app
10 Apr 2026, FridayEdition - 3712
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விழாவின் ஒரு பகுதியாக விவேகாலயா பள்ளியின் சார்பாக மாணவர்கள் நடைப்பயணம்

January 9, 2024 தண்டோரா குழு

கோவை விழாவின் ஒரு பகுதியாக விவேகாலயா பள்ளியின் சார்பாக மாணவர்கள் அனைவரும் நடைப்பயணம் மேற்கொண்டனர்.

மாணவர்கள் அனைவரும் சமம், மாணவரின் திறமைகள், மாணவர்களுக்கு தனிப்பயிற்சி, கல்வியின் முக்கியத்துவம் என புதுமையான வகையில் வகுப்புகள் நடத்தபடுகிறது என்று உண்மையை பறைசாற்றும் விதமாக பலவித பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆரம்பித்து 2.5km பயிற்சி மேற்கொண்டு முடிக்கப்பட்டது.போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் Young Indians ‘தளிர்’ அமைப்பின் குழுவினரும் இதில் பங்கேற்றனர்.மாணவர்கள் அனைவரும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் நடைப்பயணத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க