• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துடியலூரில் மிகப்பிரமாண்டமான லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி!!

January 2, 2024 தண்டோரா குழு

கோவை மேட்டுப்பாளையம் ரோடு, துடியலூரில் முதல் முறையாக விஜி மருத்துவமனை எதிரில் DJ அம்யூஸ்மென்ட் வழங்கும் லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலத்தை தூண்டி ஆச்சரியத்தை ஏற்படுத்தும் லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சியில் ராட்டினம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் சிறப்பான ஸ்டால்கள் பொதுமக்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தருகிறது.

ஆர்ட் மியூசியம்,ஷாப்பிங், கன்ஷ்யூமர் ஸ்டால், புட் கோர்ட் போன்றவை குடும்பத்துடன் கண்டுகளிக்க ஏற்றவகையில் அமைந்துள்ளது.மேலும்,மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட லண்டன் பிரிட்ஜ் நுழைவாயில் அனைவரின் மனதையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அனைவரும் கண்டு களிக்கும் வகையில் மாலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரை ஜனவரி 21ம் தேதி வரை பொருட்காட்சி நடக்கிறது.

மேலும் படிக்க