• Download mobile app
16 Feb 2026, MondayEdition - 3659
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

October 30, 2023 தண்டோரா குழு

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தமிழ்நாடு மருது பேரவை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்து பிரின்ஸ் மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 116 வது ஜெயந்தி விழாவும் 61வது குருபூஜை விழாவும் கோவையில் பல்வேறு இடங்களில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.இதன் ஒருபகுதியாக கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு மருது பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் தமிழ்நாடு மருது பேரவை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும், மருது பேரவை மாத இதழின் இணை ஆசிரியரும் ஆன முத்து பிரின்ஸ் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு புகழஞ்செலி செலுத்தினார்.

மேலும் படிக்க