• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராக், பிக்கி புளோ அமைப்பு சார்பில் ‘பசுமையை நோக்கி செல்வோம்’ திட்டம் துவக்கம்

September 26, 2023 தண்டோரா குழு

கோவை குடியிருப்போர் விழிப்பு ணர்வு சங்கம் (ராக்) மற்றும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் மகளிர் பிரிவான (பிக்கி புளோ) சார்பில் ‘பசுமையை நோக்கி செல்வோம், தூய் மையான சுவாசம் நோக்கி ஓடுவோம், குப்பைகளை சேகரிப்போம், சுற்றுச்சூ ழலை மாற்றுவோம்’ என்னும் திட்டத்தை இன்று கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளில் பகுதிகளில் இந்தியாவின் வன் ஸ்ரீரிபு டாமன் பெவ்லி துவக்கி வைத்தார்.

கோவை அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவு குப்பைகளை சுத்தம் செய்தனர் இதில் இறுதியில் மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மேலும் படிக்க