• Download mobile app
16 Feb 2026, MondayEdition - 3659
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்

July 29, 2023 தண்டோரா குழு

அனைத்து நிலை தொழில்நுட்ப காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் சிவாந்தா காலனி டாடாபாத் அருகே இன்று காலை நடைபெற்றது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மேகலிங்கம், சிவசுப்பிரமணியம், சுமதி, நடராஜன்,ஜெகநாதன், செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க