• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

Coffee with Vanathi akka” நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மகளிர் வழக்கறிஞர்கள் !

July 15, 2023 தண்டோரா குழு

பாஜக தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேற்று பாஜக மகளிர் வழக்கறிஞர்களுடன் “Coffee with Vanathi akka” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாஜகவின் 9 ஆண்டு சாதனைகளில் மகளிர்களுக்கான திட்டங்களையும், மகளிர்க்கான சமுதாய பங்கையும் விளக்கினார்.

இதில் பாஜக கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் திருமதி பூர்ணிமா, வெண்ணிலா, காந்திமதி, மற்றும் பல மகளிர் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க