• Download mobile app
06 Sep 2026, SundayEdition - 3861
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் கலந்தாய்வு

June 2, 2023 தண்டோரா குழு

இதுகுறித்து அரசு கலைக் கல்லூரி முதல்வர் உலகி பேசும்போது,

கோவை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கு இதுவரை சுமார் 34,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. 29 தேதி சிறப்பு ஒதுக்கீடு மாற்றுத்திறனாளி விளையாட்டு என்சிசி சர்வீஸ் மேன் உள்ளிட்ட பணியிடங்கள் முடிவடைந்தது.காமர்ஸ், காமர்ஸ் சி ஏ முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.

540 ரேங்க் லிஸ்ட் மாணவர்கள் அழைத்துள்ளோம்.இதனை அடுத்து அடுத்த கட்ட கலந்தாய்வு 6ம் தேதி நடைபெறும்.2ம் தேதி அறிவியல் இளநிலை பாடங்களுக்கும் ஜூன் 13 கலை பிரிவு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி ஆங்கில மற்றும் தமிழ் இலக்கியப் பாடங்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

மேலும் படிக்க