• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜி. கே. என். எம் மருத்துவமனைக்கு, 2023 ஆண்டிற்கான, “சிறந்த மனித வளம் மேம்பாடு மற்றும் பனிபுரிவதற்கு ஏற்ற நட்பான கலாச்சாரம்” விருது

May 20, 2023 தண்டோரா குழு

கோவையில் அண்மையில் நடந்த நிகழ்வில், ஜி. கே. என். எம் மருத்துவமனைக்கு, 2023 ஆண்டிற்கான,”சிறந்த மனித வளம் மேம்பாடு மற்றும் பனிபுரிவதற்கு ஏற்ற நட்பான கலாச்சாரம்” என்ற விருது வழங்கப்பட்டது.

வேர்ல்ட் HRD காங்கிரஸ் – அமைப்பு, “கோயம்புத்தூரின் – பெஸ்ட் எம்ப்ளாயர் ப்ராண்ட் அவார்ட்ஸ்” என்ற தலைப்பில், ஜி. கே. என். எம் மருத்துவமனைக்கு இந்த விருதினை வழங்கி கௌரவப் படுத்தியது.
இவ்விருதினை, ஜி.கே.என்.எம் மருத்துவமனையின், மனித வள மேம்பாட்டுத் துறை பொது மேலாளர் டாக்டர் ஜெயக்குமார் அவர்கள் மருத்துவமனை சார்பாக பெற்றுக்கொண்டார்.

ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் மனித வள மேம்பாட்டுக் கொள்கைகள், மற்றும் பணியாளர்களிற்கு வழங்கப்படும், சிறப்பு சலுகைகள் மற்றும் அவர்கள் எந்த வித சிரமங்களும் இன்றி வேலை பார்க்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ள சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்த விருது வழங்கப்பட்டது.

மேலும் படிக்க