• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

WH-1000XM5 இன் அனைத்து சிறந்தஇரைச்சல்-ரத்துசெய்யும் அம்சங்களையும் அனுபவியுங்கள்

April 18, 2023 தண்டோரா குழு

2022 ஆம் ஆண்டில் WH-1000XM5 அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் அவற்றின் விதிவிலக்கான ஒலித் தரம் மற்றும் தொழில்துறையில் முன்னணியில் இருக்கும் சத்தத்தை ரத்து செய்யும் அம்சத்திற்காக பல்வேறு விருதுகளையும் விமர்சனப் பாராட்டையும் பெற்றுள்ளன.

இப்போது சோனி, உங்கள் கேட்கும் அனுபவத்தை மேலும் தனிப்பயனாக்க அனுமதிக்கிற, மிகவும் பிரபலமான WH-1000XM5 தொழில்நுட்பத்தை புதிய ஸ்டைலான மிட்நைட் ப்ளூ நிறத்தில் வழங்குகிறது. சோனி WH-1000XM5 மிட்நைட் ப்ளூவை ஸ்டைலானதாக இருக்க மாத்திரமல்ல, நிலைத்தன்மையை மனதில் கொண்டும் வடிவமைத்துள்ளது. இரண்டு மாடல்களுக்கும் பேக்கேஜிங் பொருட்களில் பிளாஸ்டிக் முற்றும் சேர்க்கப்படவில்லை, இது அவர்களின் தயாரிப்புகள் மற்றும் நடைமுறைகளின் சுற்றுச்சூழல் தாக்கங்களைக் குறைப்பதில் சோனி இன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

விலை மற்றும் கிடைக்கும் தன்மை:

மிட்நைட் ப்ளூ நிறத்தில் உள்ள இந்த WH-1000XM5, இந்தியாவில் Amazon.in ல் மட்டுமே ஏப்ரல் 14, 2023 முதல் கிடைக்கும்.

மேலும் படிக்க