• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தவிர் 365″ ஒரு வருட கால சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு துவக்க விழா

March 31, 2023 தண்டோரா குழு

கோவை அவிநாசி சாலையில் உள்ள தொழில் வர்த்தக சபையில் கோயம்புத்தூர் எலைட் மற்றும் ரெட் டாக்ஸி இணைந்து வாகன ஓட்டுனர்களுக்கான “தவிர் 365” என்னும் ஒரு வருட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் தலைமை விருந்தினராக கோவை காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கோயமுத்தூர் எலைட் சங்கத்தின் தலைவர் ஜெகதீஸ்வரன், செயலாளர் தீபனா, தொழில் சேவை இயக்குனர் அறிவுடை நம்பி,சமூகப்பணிகள் இயக்குனர் மாருதி மற்றும் ரெட் டாக்ஸி இயக்குனர்கள் மனோஜ், ஆனந்த்,தீபக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் ரெட் டாக்ஸி ஆண்,பெண் ஓட்டுநர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க