• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஐ.எம்.எஸ் விற்பனை விழா துவக்கம் !

February 12, 2023 தண்டோரா குழு

கோவையில் ஐ.எம்.எஸ் விற்பனை விழா இன்று காலை கிருஸ்து நாதர் ஆலயத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்ட எம்.என் சுதன் அப்பாதுரை மற்றும் எலன் சுதன் விற்பனை விழாவை திறந்து வைத்தனர்.

மேலும், இவ்விழாவில் ஆலய தலைவர் பாதிரியார் ராஜேந்திரன்,செயலாளர் பாக்கிய செல்வன்,பாதிரியார் பிரவீன்,
பொருளாளர் கோட்வின்,பரமானந்தம்,ஜெபி ஜேக்கப்,ஐ.எம்.எஸ் பொருளாளர் லெமன் எட்வர்டு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க