• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வரும் 12ம் தேதி மாமன்ற கூட்டம் !

October 10, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் கல்பனா ஆனந்த் முன்னிலையில் செப்.30ம் தேதி விக்டோரியா ஹாலில் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில்,பல்வேறு காரணங்களால் மாமன்ற கூட்டம் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், வரும் 12ம் தேதி காலை 10:30 மணிக்கு மேயர் கல்பனா ஆனந்த் குமார் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க