• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் செல்வபுரம் பகுதியில் மருத்துவ முகாம் !

October 3, 2022 தண்டோரா குழு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவையில் உதவும் உள்ளங்கள் மற்றும் உயர்ந்த கைகள் பொது நல அறககட்டளை PSG மருத்துவமனையியுடன் இணைந்து கோவை செல்வபுரம் பகுதியில் மருத்துவம் நடைபெற்றது.

இம்முகாமில் எழும்பு மூட்டு பிரச்சனை , தோல் நோய் , பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவம் என பல பொது மருத்துவம் நடைபெற்றது.. இம் ள்முகாமினை செல்வபுரம் பகுதி D2 காவல் ஆய்வாளர் செல்வராஜ் துவங்கி வைத்தார். இம்மருத்துவ முகாமில் 200 க்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இந்நிகழ்வில் உதவும் உள்ளங்கள் நிர்வாகிகள் ஹக்கீம் , உமர் , சத்தார் ஜூனைத் ஒருங்கிணைப்பாளர் சிராஜ்தீன் மற்றும் உயர்ந்த கைகள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க