• Download mobile app
12 Jan 2026, MondayEdition - 3624
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாழைபழம் அப்பம்

January 5, 2017 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

மைதா மாவு – ஒரு கப்.

வாழைபழம் – இரண்டு.

முந்திரி துண்டு – இரண்டு டீஸ்பூன்.

ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்.

சர்க்கரை – கால் கப்.

சோடா மாவு – ஒரு சிட்டிகை.

உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை

ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, வாழைபழம் நன்கு குழைத்தது, முந்திரி துண்டுகள், ஏலக்காய் தூள், சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அப்பம் மாவு போல் கெட்டியாக பிழைந்து கொள்ளவும்.

பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரண்டியில் ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி வட்டமாக ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.சுவையான இனிப்பு அப்பம் ரெடி.

மேலும் படிக்க