• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனி கோவை டு கோவா தினமும் பறக்கலாம் !

September 20, 2022 தண்டோரா குழு

கோவையிலிருந்து கோவாவுக்கு தினசரி விமான சேவை தொடங்கப்பட வேண்டும் என கோவை மக்கள் ஒரு சில மாதங்களாகவே கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இண்டிகோ விமானம் கோவையில் இருந்து கோவாவுக்கு தினசரி விமானத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

அதன்படி அக்டோபர் 30 – ஆம் தேதி முதல் கோவையிலிருந்து தினசரி கோவாவுக்கு இயங்கும் இந்த விமானத்தில் 186 பேர் பயணிகள் பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவையில் இருந்து இரவு 11.05 மணிக்கு புறப்படும் இந்த விமானம் கோவாவுக்கு அதிகாலை 12.30 மணிக்கு செல்லும் என்றும் அதேபோல் கோவாவிலிருந்து அதிகாலை 1.00 மணிக்கு கிளம்பும் அதிகாலை 2 20 மணிக்கு கோவை வந்து சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க