• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவிகளிடையே உரையாடிய கமல்ஹாசன் !

September 17, 2022 தண்டோரா குழு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கோவை வந்துள்ளார். இந்நிலையில்
கோவை தெற்கு தொகுதிகுட்பட்ட கெம்பட்டிகாலனி பகுதியில் கமல்ஹாசன் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

இதனை தொடர்ந்து, கோவை ரா ஜவீதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற கமல்ஹாசன் பள்ளி வளாகத்தில்
காற்றிலிருந்து தண்ணீரைத் தருவிக்கும் கருவியை அறிமுகப்படுத்தி வைத்தார்.

தொடர்ந்து மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடையே கமல்ஹாசன் உரையாற்றினார்.

மேலும் படிக்க