• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிபன் கடையில் தூங்கியவர் சாவு

September 8, 2022 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ்.புரம் மாகாளியம்மன் கோவில் அருகே டிபன் கடை நடத்தி வருபவர் மந்த் பேரிக் (வயது 44). இவரது கடையில் கெளதம் டோலி (52) என்பவர் சமையல் பார்த்து வந்தார். இவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்.

இவர் தினமும் இரவு நேரங்களில் அந்த டிபன் கடைகளிலேயே தூங்கி வந்துள்ளார். இதனிடைய சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் டிபன் கடையை மூடிவிட்டு உள்ளே தூங்கி உள்ளார். அப்பொழுது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ளவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க