• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நோயாளிகளுக்கான மருந்துகளை வெளியே வாங்கி வரச் சொல்வதாக புகார்

August 1, 2022 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் நோயாளிகளுக்கான மருந்துகளை வெளியே வாங்கி வரச் சொல்வதாக பொதுமக்களிடம் எழுந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இன்று மருத்துவமனை நிர்வாகத்திடம் கோவை மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக விளக்கம் கேட்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை நிலவுவதாகவும் அறிந்தோம் உடனே சரி செய்ய தமிழக அரசை கேட்டுக்கொள்வதாக கூறினார்.

மேலும் படிக்க