• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெக்னோ ஸ்பார்க் 9டி இந்தியாவில்50எம்பி 3 பின்பக்க கேமராவுடன் அறிமுகம்

July 29, 2022 தண்டோரா குழு

டெக்னோ மொபைல், உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் பிரான்ட், டெக்னோ ஸ்பார்க் 9டி என்ற ஸ்பார்க் தொடரில் எதிர்கால மொபைலை அறிமுகம் செய்கிறது. ஸ்பார்க் தொடரில் நிலையான மெய்நிகர் தன்மையுடன் தொழிலக முன்னோடியாக புகைப்படங்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. புதிய தொழில்நுட்பம் கொண்ட இந்த ஸ்மார்ட் போன், பின்பக்க 3 காமிராக்களுடன் ரு.9,299 முதல் துவங்குகிறது. தொடர்ச்சியான, கண்டுபிடிப்புகளால், 10 ஆயிரம் ருபாய் மதிப்புகளிலான போன்களில் 4ம் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆழ்ந்த தெளிவுமிக்க படம் தரும் அனுபவத்தை தரும்.

டெக்னோ ஸ்பார்க் 9டி, 6.6″ முழுமையான உயர்தர திரை கொண்டது. திறன்மிக்க ஹிலியோ ஜி35 புராசஸர்களைக் கொண்டது. 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் 18 வாட் பிளாஷ் சார்ஜர் கொண்டது. எவ்வித இயக்கமும் இல்லாத நிலையில் 39 நாட்களுக்கு பேட்டரி இருக்கும். தொடர்ந்து 147 மணி நேரத்திற்கு இசையை கேட்க முடியும்.

அறிமுக விழாவில், டிரான்ஸ்ஷன் இன்டியா தலைமை செயல் அதிகாரி அரிஜீட் டலபட்ரா பேசுகையில்,

“புதிய உயரத்தை தொட புதுமை படைத்து வரும் டெக்னோ, எதிர்கால வாடிக்கையாளர்களை மையமாக கொண்டு போன்களை தயார் செய்து வருகிறது. அதிக சக்தி வாய்ந்த அம்சங்களை, மலிவான விலையில் வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத்தரத்திற்கு ஏற்ப வழங்க முயன்று வருகிறோம். ஒவ்வொரு அறிமுகத்திலும் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து மாற்றங்களை ஏற்படுத்தி தீர்வுகளுடன் அளித்து வருகிறோம். முன்னணியில் உள்ள 50எம்பி ஏஐ 3 பின்பக்க கேமரா, 7ஜிபி ராம் 6.6″ முழு உயர் தொழில்நுட்ப திரையுன், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்தியா வாடிக்கையாளர்களின் சிறப்பான அனுபவத்துக்காக இது அறிமுகமாகிறது,” என்றார்

மேலும் படிக்க