• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜே ஆர் டி ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டிய வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை

July 26, 2022 தண்டோரா குழு

கோவை புதூரில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான ஜே ஆர் டி ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டிய வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜே.ஆர்.டி நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேந்திரன்.அவரது நிறுவனம் கட்டி வரும் கட்டிடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அந்நிறுவனம் சார்பில் கோவையில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் உரிய அனுமதி பெற்று கட்டுப்பட்டுள்ளதா என்றும், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ளதாக என்றும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கோவைபுதூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் கோவை மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான இடங்களில் ல்ஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்ட போது ஜே.ஆர்.டி ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க