• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு அலுவலர்கள்

July 21, 2022 தண்டோரா குழு

சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி போட்டியானது துவங்கப்பட உள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்திலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு பேனர்கள் மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் செஸ் விளையாடினர்.

இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியாரும் சதுரங்கம் விளையாடினர்.
இதில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் சதுரங்கம் விளையாடினர்.மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் செஸ் ஒலிம்பியாட் 2022 லோகோ வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க