• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்கள் குறைதீர்க்கும் நடமாடும் சேவை வாகனம் துவக்க விழா

July 16, 2022 தண்டோரா குழு

கோவை தொற்கு தொகுதிக்குட்பட்ட கெம்பட்டி காலனி பகுதியில் மக்கள் குறைதீர்க்கும் நடமாடும் சேவை வாகனம் துவக்க விழா
-பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும்,கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் MLA அறிமுகப்படுத்தும் நமக்காக நம்ம M L A மக்களோடு மக்களுக்காக, மக்கள் குறைதீர்க்கும் நடமாடும் சேவை வாகனத்தை பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை
கோவை கெம்பட்டி காலனி
தர்மராஜா கோவில் மைதானத்தில்
துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, இது குறித்து அவர் பேசுகையில்,

தமிழகத்தில் முதல் முறையாக இந்த சேவைத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இத்திட்டம் தொடங்குவதற்கு முக்கிய நோக்கம் மக்கள் எம்.எல்.ஏவை தேடி செல்ல வேண்டாம்.மக்கள்
குறையை தேடி எம்.எல்.ஏ என்ற நோக்கில் தொடங்கப்பட்டத்துள்ளது. இதற்கு தேவையான அதிகாரிகள் இந்த திட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் குறைகளை மிக விரைவில் நிவர்த்தி செய்வே இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க