• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோயம்புத்தூர் ஸ்டேன்ஸ் பள்ளியின் ‘ 135 வது கிராஸ் கன்ட்ரி ரேஸ்

July 9, 2022 தண்டோரா குழு

கோயம்புத்தூர் ஸ்டேன்ஸ் பள்ளியின் ‘ 135 வது கிராஸ் கன்ட்ரி ரேஸ் இன்று நடைபெற்றது.

இதில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் சேர்பெர்சன் மெர்ஸிஓமன் மற்றும் தாளாளர் பிலிப் RJ ஃபௌவர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர் .

இந்நிகழ்வில் பள்ளியின் முதல்வர் செலின் வினோதினி,துணைமுதல்வர் டாக்டர்.திவாகரன், ஜூனியர் பள்ளிதுணை முதல்வர் பிரியாஷீன், உதவி தலைமையாசிரியர் மீனாட்சி கந்தரம் மற்றும் உடற்பயிற்சி இயக்குநர் கிளேடன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க