• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பத்மஸ்ரீ விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு !

July 4, 2022 தண்டோரா குழு

மத்திய அரசு வழங்கும் பத்ம விருதுகளை பெற விரும்புவோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மேன்மை பொருந்திய பணிகளுக்காக மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளுக்கு கலை , இலக்கியம், அறிவியல், விளையாட்டு, மருத்துவம், தொழில்நுட்பம், சமூக நலன் , பொதுப்பணிகள் தொழில் மற்றும் இதர பிரிவுகளில் குறிப்பிடத்தக்க பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் WWW.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து செப்.15 குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க