• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

June 24, 2022 தண்டோரா குழு

கோவை வழித்தடத்தில் இயங்கும் ரயிலில், கூடுதல் பெட்டி இணைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயங்கும் யஷ்வந்த்பூர் – கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயிலில் வரும் இன்று (23ம் தேதி) முதல் ஒரு கூடுதல் குளிர்சாதன வசதி பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படும். அதேபோல், வரும் 24ம் தேதி முதல் கொச்சுவேலி – யஷ்வந்த்பூர் வாராந்திர சிறப்பு ரயிலில் ஒரு கூடுதல் குளிர்சாதன வசதி பெட்டியுடன் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க