• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோத்தகிரியில் இரண்டு குட்டி கரடிகளை முதுகில் சுமந்து செல்லும் தாய் கரடி

June 14, 2022 தண்டோரா குழு

கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில் தாய் கரடி ஒன்று தன் முதுகில் இரண்டு குட்டிகளை பாதுகாப்பாக சுமந்து சாலையை கடந்து எதிர்ப்புறம் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு செல்லும் காட்சிகளை அவ்வழியே சென்ற பயணித்த பயணி ஒருவர் குட்டிகளுடன் சாலையைக் கடக்கும் கரடியின் காட்சிகளை பதிவு செய்துள்ளார்.

தற்போது அவ்வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரல் காட்சிகளாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க