• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக புகையிலை தினத்தையொட்டி விழிப்புணர்வு பிரச்சாரம்

May 31, 2022 தண்டோரா குழு

உலக புகையிலை தினத்தையொட்டி
கோவை அரசு மருத்துவமனையில்
விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு மற்றும் புகையிலை தடுப்பு ஆலோசனை மையம் TCC-DTCC சார்பில் உலக புகையிலை தினத்தையொட்டி பொது சுகாதார நோய் தடுப்பு மருந்துத்துறை வழிகாட்டுதலில்,புற்றுநோய் பிரிவு துறை தலைவர் மருத்துவர் பிரபாகர்தலைமையில் TCC உளவியலாளர் தௌபீக்,சுகாதார கல்வியாளர் யூசுப்,மருத்துவர்கள்,செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மேலும் படிக்க