• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவைக்கு வரும் ஆளுநருக்கு கருப்பு கருப்பு கொடி காட்டும் போராட்டம் -அறிவிப்பு!

April 22, 2022 தண்டோரா குழு

முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கோவைக்கு வரும் ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நடபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை கோவைக்கு வரவுள்ளார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன்,

தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து,தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக நாளை மதியம் கோவை விமான நிலையம் வரும் அவருக்கு அனைத்து முற்போற்கு இயக்க கூட்டமைப்பு சார்பில் கருப்பு கொடி காட்டப்படும் என்றார்.

மேலும் படிக்க