• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்

May 19, 2017 findmytemple.com

சுவாமி : அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் சுவாமி.

அம்பாள் : அருள்மிகு அமிர்தவல்லி.

மூர்த்தி : தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், தபஸ்வியம்மன்.

தலவிருட்சம் : வன்னி மரம், பன்னீர் மரம்.

தலச்சிறப்பு :

ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் இங்கு தங்கியதால் கடையநல்லூர் என்று பெயர் பெற்றதாக சொல்வர், மாசி மகம் அன்று சுவாமி கும்பகோணம் மகாமக குளத்திற்கு சென்று காட்சி தருவார்.

வழிபட்டோர் : நால்வர்.

பாடியோர் : சுந்தரர்.

நடைதிறப்பு : காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை.

பூஜை விவரம் : 1 கால பூஜை.

திருவிழாக்கள் : மாசி மகத் திருவிழா – 10 நாட்கள்.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,சாக்கோட்டை அஞ்சல் – 612 401, கும்பகோணம் வட்டம், தஞ்சைமாவட்டம்.

மேலும் படிக்க