• Download mobile app
14 Mar 2026, SaturdayEdition - 3685
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ ஊருடையப்பர் திருக்கோவில்

October 27, 2018 findmytemple.com

சுவாமி : ஸ்ரீ ஊருடையப்பர்.

தலச்சிறப்பு : இந்த ஊருடையப்பர் கோயில் மிகவும் கிலமாய் இருந்தது, இதை இப்பொழுது திருத்தருமை ஆதீனத்தில் 25-ம் பட்டத்தில் எழுந்தருளி அருளாட்சி நடத்தி வருபவர்களும் அருங்கலை விநோதரும் பெருங்கொடை வள்ளலுமாகிய ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், அமைப்பு முறையில் முன்பு இருந்ததைப் போலத் திருப்பணி செய்துள்ளார்கள்.

தல வரலாறு : தருமபுரம் ஆதினம் ஸ்ரீ அருணஜடேஸ்வரர் சுவாமி திருக்கோவிலை சார்ந்த கோவில் ஆகும். திருப்பானந்தாள் சாலை ஓரமாக கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : ஸ்ரீ ஊருடையப்பர் திருக்கோவில்,திருப்பனந்தாள், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 612 504.

மேலும் படிக்க