• Download mobile app
09 May 2024, ThursdayEdition - 3011
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐபிஎல்., ஏலம்: யார் ‘டாப்-10’ மில்லினியர்கள்!

January 29, 2018 tamilsamayam.com

இந்த ஆண்டுக்கான ஐபிஎல்., கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்.

இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்.,) நடக்கிறது. இது வெற்றிகரமாக 11வது ஆண்டில் அடி எடுத்து வைக்கவுள்ளது.

இந்த ஆண்டில் சுமார் 2 ஆண்டு தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்கவுள்ளது. இதில் சென்னை அணி, தங்களின் ஆஸ்தான வீரர்களான தோனி, ரெய்னா, ரவிந்திர ஜடேஜா ஆகியோரை தக்க வைத்தது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்ற வீரர்களில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்.

 டாப்-10 வீரர்கள் பட்டியல்:

பென் ஸ்டோக்ஸ் – ரூ. 12.50 கோடி(ராஜஸ்தான் ராயல்ஸ்)

ஜெய்தேவ் உனத்கத் – ரூ. 11.50 கோடி(ராஜஸ்தான் ராயல்ஸ்)

மணீஷ் பாண்டே – ரூ. 11 கோடி (சன்ரைசர்ஸ் ஐதராபாத் )

கே.எல்.ராகுல் – ரூ . 11 கோடி (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)

கிறிஸ் லின் – ரூ. 9.60 கோடி (கொல்கத்தா)

மிட்சல் ஸ்டார்க் – ரூ. 9.40 கோடி (கொல்கத்தா)

கிளன் மேக்ஸ்வெல் – ரூ. 9 கோடி (டெல்லி டேர்டெலில்ஸ்)

ரசித் கான் அர்மான் – ரூ. 9 கோடி (ஐதராபாத்)

குணால் பாண்டியா – ரூ. 8.8 கோடி (மும்பை)

சஞ்சு சாம்சன் – ரூ. 8 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)

 

மேலும் படிக்க