• Download mobile app
02 May 2026, SaturdayEdition - 3734
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிய போட்டியில் இந்தியாவுக்கு நான்காவது தங்கப் பதக்கம்

August 22, 2018 தண்டோரா குழு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்த போட்டி தொடரில் மகளிர்கான 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் தங்கப் பதக்கம் வென்றார்.இது ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்கு கிடைத்த நான்காவது தங்கப் பதக்கமாகும்.

மேலும் படிக்க