• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவை விட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் இடம் பிடிப்பது கஷ்டமாம்!

August 7, 2018

இந்திய வீரர்கள் அணியில் இடம்பெற யோ-யோ பரிச்சையில் தேர்வாக வேண்டும். ஆனால் இந்தியாவின் பிசிசிஐ நிர்ணயித்ததை விட அதிக மதிப்பெண் பெற்றால் தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் இடம் பிடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோ-யோ தேர்வு :

இங்கிலாந்து தொடருக்கு முன்னர் இந்திய வீரர்களை தேர்வு செய்வதற்காக யோ-யோ தேர்வு வைக்கப்பட்டது. இதில் சமி உள்ளிட்ட பல முன்னனி வீரர்கள் தேர்வு பெறவில்லை என நிராகரிக்கப்பட்டனர். இந்த விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்திய யோ-யோ தேர்வில் ஒவ்வொரு வீரரும் குறைந்தபட்சம் 16.1 புள்ளிகள் மதிப்பெண்கள் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் யோ-யோ தேர்வு :

இந்தியாவின் பிசிசிஐ நடத்தும் யோ-யோ தேர்வில் வீரர்கள் குறைந்த பட்சம் பெற வேண்டிய மதிப்பெண்களை காட்டிலும், ஆப்கான் வீரர்கள் அணியில் இடம்பெற வேண்டுமானாலும் குறைந்த பட்சம் 17.3 புள்ளிகள் பெற வேண்டியது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க