• Download mobile app
02 May 2026, SaturdayEdition - 3734
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தல தோனி இன்று படைத்த புதிய சாதனை !

February 16, 2018 தண்டோரா குழு

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன் தோனி, தனது 600வது கேட்ச் பிடித்து அசத்தினார்.

தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 6 ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இதில்,இந்திய அணி 4-1 என ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது.

இந்நிலையில், கடைசி ஒருநாள் போட்டி செஞ்சுரியனில் இன்று நடந்து வருகிறது. இதில் தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஆம்லா கேட்சை பிடித்து சாதனை படைத்துள்ளார். அதாவது  சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 600 கேட்ச்களை பிடித்து தோனி சாதனை படைத்துள்ளார்.

 

மேலும் படிக்க