• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக கோப்பை அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!

April 27, 2018 tamilsamyam.com

அடுத்த ஆண்டு 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி., அறிவித்தது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் அடுத்த ஆண்டு (2019) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இத்தொடர் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது.

மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் – அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி அடுத்த ஆண்டும் இத்தொடர் நடக்கவுள்ளது.

இத்தொடருக்கான அட்டவணையை சரவ்தேச கிரிக்கெட் கவுண்சில் (ஐ.சி.சி.,)வெளியிட்டது. இத்தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தரவரிசைப்படியும், வெஸ்ட் இண்டீஸ், மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யபட்டது.

மைதானத்தின் படி அட்டவணை:

கார்டிப் வேல்ஸ் மைதானம், கார்டிப்:
தேதி போட்டி

1 ஜூன் நியூசிலாந்து-இலங்கை
4 ஜூன் ஆப்கானிஸ்தான் – இலங்கை
8 ஜூன் இங்கிலாந்து – வங்கதேசம்
15 ஜூன் தென் ஆப்ரிக்கா – ஆப்கானிஸ்தான் (பகலிரவு)

கவுண்டி மைதானம் பிரிஸ்டால், பிரிஸ்டால்

1 ஜூன் ஆப்கானிஸ்தான் – ஆஸ்திரேலியா (பகலிரவு)
7 ஜூன் பாகிஸ்தான் – இலங்கை
11 ஜூன் வங்கதேசம் – இலங்கை

கவுண்டி மைதானம், தாவுட்டான்
8 ஜூன் ஆப்கானிஸ்தான் -நியூசிலாந்து (பகலிரவு)
12 ஜூன் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான்
17 ஜுன் விண்டீஸ் – வங்கதேசம்

எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்:
19 ஜூன் நியூசிலாந்து – தென் ஆப்ரிக்கா
26 ஜூன் நியூசிலாந்து – பாகிஸ்தான்
30 ஜூன் இங்கிலாந்து – இந்தியா
2 ஜூலை வங்கதேசம் – இந்தியா
11 ஜூலை – இரண்டாவது அரையிறுதி
12 ஜூலை – ரிசர்வ் நாள்

ஹாம்ஸ்பியர் பவுல், சவுத்தாம்டன்
5 ஜூன் : தென் ஆப்ரிக்கா – இந்தியா
10 ஜூன் : தென் ஆப்ரிக்கா – விண்டீஸ்
14 ஜூன் : இங்கிலாந்து – விண்டீஸ்
22 ஜூன் : இந்தியா – ஆப்கானிஸ்தான்
24 ஜூன் : வங்கதேசம் – ஆகானிஸ்தான்

ஹெட்டிங்லீ, லீட்ஸ்:

21 ஜூன் : இங்கிலாந்து – இலங்கை
29 ஜூன் : பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்
4 ஜூலை: ஆப்கானிஸ்தான் – விண்டீஸ்
6 ஜூலை : இலங்கை – இந்தியா

லார்ட்ஸ், லண்டன்:
23 ஜூன் : பாகிஸ்தான் – தென் ஆப்ரிக்கா
25 ஜூன் : இங்கிலாந்து – ஆஸ்திரேலியா
29 ஜூன் : நியூசிலாந்து – ஆஸ்திரேலியா (பகலிரவு)
5 ஜூலை : பாகிஸ்தான் – வங்கதேசம் (பகலிரவு)
14 ஜூலை : ஃபைனல்
15 ஜூலை : ஃபைனல், ரிசர்வ் டே

ஓல்டு டிராபோர்டு, மான்செஸ்டர்:
16 ஜூன் : இந்தியா – பாகிஸ்தான்
18 ஜூன் : இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான்
22 ஜூன் : விண்டீஸ் – நியூசிலாந்து (பகலிரவு)
27 ஜூன் : விண்டீஸ் – இந்தியா
6 ஜூலை : ஆஸ்திரேலியா – தென் ஆப்ரிகா (பகலிரவு)
9 ஜூலை : முதல் அரையிறுதி
10 ஜூலை : முதல் அரையிறுதி, ரிசர்வ் டே

ஓவல், லண்டன்:
30 மே : இங்கிலாந்து – தென் ஆப்ரிக்கா
2 ஜூன் : தென் ஆப்ரிக்க – வங்கதேசம்
5 ஜூன்: வங்கதேசம் – நியூசிலாந்து (பகலிரவு)
9 ஜூன் : இந்தியா – ஆஸ்திரேலியா
15 ஜூன் – இலங்கை – ஆஸ்திரேலியா

ரிவர்சைடு, செஸ்டர்-லீ-ஸ்டீரிட்:
28 ஜூன் : இலங்கை- தென் ஆப்ரிக்கா
1 ஜூலை : இலங்கை- விண்டீஸ்
3 ஜூலை : இங்கிலாந்து – நியூசிலாந்து

டிரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம்
31 மே: விண்டீஸ் – பாகிஸ்தான்
3 ஜூன் : இங்கிலாந்து – பாகிஸ்தன்
6 ஜூன் : ஆஸ்திரேலியா – விண்டீஸ்
13 ஜூன் : இந்தியா – நியூசிலாந் து
20 ஜூன் : ஆஸ்திரேலியா- வங்கதேசம்

மேலும் படிக்க