• Download mobile app
16 Oct 2026, FridayEdition - 3901
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகக்கோப்பை வெல்ல ‘தல’ தோனி தயவு தேவையா?: சேவக்!

March 28, 2018 tamilsamayam.com

இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பையை கைப்பற்ற இளம் வீரர்களுக்கு முன்னாள் கேப்டன் தோனியின் ஆலோசனை அவசியம் என முன்னாள் அதிரடி மன்னன் சேவக் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கேப்டன் தோனி. இவரது தலைமையில் இந்திய அணி டி-20 (2007), 50 ஓவர் (2011), மினி உலகக்கோப்பை (2013) என மூன்று விதமான உலகக்கோப்பையை வென்று சாதித்துள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில், அடுத்த ஆண்டு உலகக்கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இந்நிலையில் கடந்த 2011ல் இந்திய அணி தோனி தலைமையில் வென்ற உலகக்கோப்பையில், 2015ல் (ஆஸ்திரேலியா) தக்கவைக்க தவறியது.

இதனால், இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு மாற்றி மாற்றி வாய்ப்பு அளிக்கப்பட்டு, உலகக்கோப்பைக்கு தீவிரமாக தயாராகிவருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இளம் இந்திய அணி சாதிக்க, தோனியின் தயவு தேவை என முன்னாள் அதிரடி மன்னன் சேவக் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க