September 30, 2023
தண்டோரா குழு
உலக கோப்பையின் கேம் சேஞ்சராக கில் இருப்பார் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற உள்ளது.அக்.5ம் தேதி முதல் இந்த தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில்,
இந்த தலைமுறையின் சிறந்த வீரரான வருவதற்கான திறமை சப்மன் கில்லிடம் உள்ளது.அவர் தனது 19வயதில் இருந்து ஒரு சாதாரண வீரரை விட 4 மடங்கு அதிகமாக உழைத்து வருகிறார். சிறிதும் பயமின்றி பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பவராக உள்ளார். உலக கோப்பையின் கேம் சேஞ்சராக கில் இருப்பார் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.