• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்களுக்கு 6 மாநகராட்சி மேயர் பதவி ஒதுக்கீடு

September 21, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 6 மாநகராட்சி மேயர் பதவி ஒதுக்கீடு செய்து அரசாணை இன்று வெளியிடப்பட்டது.

இன்று வெளியிடப்பட்ட அரசாணையில், ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்ட நகராட்சிகள், மாநகராட்சிகள் பட்டியல் குறித்த அரசானை இன்று வெளியிடப்பட்டது.

அதன்விவரம் :

மாநகராட்சி : பெண்கள் (பொது) : சென்னை, சேலம், கோவை, வேலூர், திண்டுக்கல், தஞ்சை, தூத்துக்குடி – (எஸ்.சி., எஸ்.டி.,)

நகராட்சிகள் : எஸ்.சி. (பொது):- நெல்லிக் குப்பம், அரக்கோணம், நெல்லியாலம், ஆத்தூர், திருவேற்காடு, நரசிங்கபுரம், கூத்தாநல்லூர், மறைமலை நகர்.

எஸ்.சி. பெண்கள்: ராணிப்பேட்டை, சீர்காழி, திருத்துறைப்பூண்டி, வால்பாறை, ஊட்டி, சங்கரன் கோவில், பேரணாம்பட்டு, குன்னூர், பெரம்பலூர்.

எஸ்.டி. பெண்கள்: கூடலூர்.

பெண்கள் (பொது): ஆம்பூர், குடியாத்தம், திருவத்திபுரம், வந்தவாசி, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம், அறந்தாங்கி, ஜெயங்கொண்டம், தேவக்கோட்டை, காரைக்குடி, கீழக்கரை, தாராபுரம், உடுமலை பேட்டை, கடையநல்லூர், தென்காசி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கோவில்பட்டி, காயல் பட்டினம், குழித்துறை, நாகர்கோவில், பத்மநாபபுரம், சாத்தூர், விருதுநகர், திருத்தங்கல், ராசிபுரம், திருவாரூர், செங்கோட்டை, துறையூர். வாலாஜாபேட்டை, கடலூர், பழனி, வாணியம்பாடி, மேட்டுப்பாளையம், செங்கல்பட்டு, மதுராந்தகம், போடிநாயக்கனூர், குளித்தலை, மேட்டூர், கிருஷ்ணகிரி, அரியலூர், ராஜபாளையம், ஆற்காடு, அருப்புக்கோட்டை, திருமங்கலம், பெரியகுளம், தர்மபுரி, பொள்ளாச்சி, விழுப்புரம், கம்பம்.

பொதுப் பட்டியல்

பொது: தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், காஞ்சீபுரம்.

பெண்கள்: செங்கல் பட்டு, மதுராந்தகம்.

எஸ்.சி. பொது: மறைமலைநகர்.

மாவட்ட பஞ்சாயத்து :

பொது: திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவாரூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், சிவகங்கை, கன்னியாகுமரி.

எஸ்.டி. பெண்கள்: நாமக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி.

எஸ்.டி. (பொது):நீலகிரி, தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், ராமநாதபுரம்.

பெண்கள் (பொது):காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், புதுக் கோட்டை, மதுரை, தேனி, தூத்துக்குடி.

மேலும் படிக்க