• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் தேசிய தேர்தல் வினாடி வினா போட்டிகள்

December 6, 2017 தண்டோரா குழு

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான 2017ம் ஆண்டுக்கான தேசிய தேர்தல் வினாடி வினா போட்டிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவஞானம் தலைமையில்
நடைபெற்றது.

இப்போட்டியில் கோட்ட அளவில் வெற்றி பெற்ற 31 பள்ளிகளைச் சார்ந்த 62 மாணவ மாணவிகள்
கலந்துகொண்டனர். இதில், இராஜபாளையம் பி.ஏ.சி.எம் ஆண்கள் பள்ளியில்
பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களான முத்துவிக்னேஷ் மற்றும் சிவக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.இதனைத் தொடர்ந்து இவர்கள் மாநில அளவில் நடைபெறவிருக்கும் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.

மேலும் படிக்க