• Download mobile app
17 Oct 2026, SaturdayEdition - 3902
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரண்டாம் பாகம் உருவாகிறது விக்ரமின் சாமி

August 2, 2016 தண்டோரா குழு

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் 2003ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சாமி. இப்படம் விக்ரம் மற்றும் ஹரி இருவருக்கும் மாபெரும் பெயரை தேடித்தந்தது என்றே சொல்லலாம்.

இப்படத்தில் விக்ரம் நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது விக்ரமின் இருமுகன் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் இன்று நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட இயக்குனர் ஹரி விழா மேடையில் மீண்டும் சாமி படத்தை இயக்க போகவதாகவும் அதில் விக்ரமே நடிப்பார் என சாமி 2 அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், இப்படத்திற்கு ஹாரிஸ் இசையமைக்கவுள்ளார். இருமுகன் படத்தை தயாரித்த சிபுமின்ஸ் இப்படத்தையும் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க