• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குஜராத் முதலமைச்சராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு

December 22, 2017 தண்டோரா குழு

குஜராத் மாநிலத்தின் முதலைமைச்சராக விஜய் ரூபானி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

குஜராத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. இதையடுத்து, இன்று நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விஜய் ரூபானி மீண்டும் குஜராத்தின் முதலைமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.அதைபோல், துணை முதல்வராக நிதின்பாய் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர்கள் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க ரூபானி உரிமை கோரவுள்ளனர்.

மேலும் படிக்க