• Download mobile app
07 Mar 2026, SaturdayEdition - 3678
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆளுநரை தற்காலிக முதலமைச்சராக நியமிக்க வேண்டும் – டிராபிக் ராமசாமி கோரிக்கை

October 3, 2016 தண்டோரா குழு

ஆளுநரை தற்காலிக முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத்தொடர்ந்து முதல்வர் குறித்து சமூகவலைதளத்தில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில், ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், தற்காலிக முதலமைச்சராக ஆளுநர் நியமிக்க மனுவில் ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க