• Download mobile app
17 Oct 2026, SaturdayEdition - 3902
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வருகிறார் –அப்போலோ

October 3, 2016 தண்டோரா குழு

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அப்போலோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்ப்பட்டுள்ளதாகவும், முதல்வருக்கு கிருமிதொற்றுக்கு ஏற்ப உரிய அளித்துஆன்டிபயாடிக் மருந்துகள், மற்றும் வென்டிலேடர் மூலம் சுவாச உதவி உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும்,முதல்வருக்கு நோய் எதிர்ப்பு மருந்து அளிக்கப்பட்டு வருவதாகவும், அப்போலோ மருத்துவர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதைபோல், முதலவருக்கு இன்னும் சிறுது நாள் ஓய்வு தேவைப்படுவதாக அப்போலோ நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க