• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் – தமிழக அரசு அறிவிப்பு

December 5, 2017 தண்டோரா குழு

திரையரங்குகளுக்கான பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

மாநகராட்சியில் உள்ள திரையரங்குகள் கட்டண விவரம் :

கார், ஆட்டோ – ரூ.20, இருசக்கர வாகனம் – ரூ.10, சைக்கிள்களுக்கு கட்டணம் கிடையாது.

நகராட்சி : கார், ஆட்டோ – ரூ.15, இருசக்கர வாகனம் – ரூ.7, சைக்கிள்களுக்கு கட்டணம் கிடையாது.

பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து : கார், ஆட்டோ – ரூ.5, இருசக்கர வாகனம் – ரூ.3, சைக்கிள்களுக்கு கட்டணம் கிடையாது.

மேலும் படிக்க