• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் 5 நாட்களுக்கு காற்றுடன் கனமழை பெய்யும் – இந்திய வானிலை மையம்

May 10, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் 5 நாட்களுக்கு காற்றுடன் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழகம்,கேரளா,கர்நாடகா உள்பட 12 மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மழை அதிகமாக பெய்யும்.பீகார்,ஜார்கண்ட்,ஒடிசா,அசாம்,மேகலாயா,நாகலாந்து,மணிப்பூர்,மிசோரம், திரிபுரா,கர்நாடகா,புதுச்சேரி,தமிழ்நாடு,கேரளா ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க