• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு பெயா் சூட்டப்பட்டதன் பொன்விழா ஆண்டு கொண்டாடப்படும் – முதலமைச்சர்

January 11, 2018 தண்டோரா குழு

தமிழ்நாடு பெயா் சூட்டப்பட்டதன் பொன்விழா ஆண்டு கொண்டாடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

1967ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை மாற்றி “தமிழ்நாடு” என்று பெயா் சூட்டப்பட்டது.
அதன்படி தமிழ்நாடு பெயா் சூட்டப்பட்டதன் 50ம் ஆண்டு வருகிற 17ம் தேதி பொன்விழா ஆண்டாக கொண்டாடப்படும் என்று பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க